Advertisement

பொது: 06-பிப்-2018

உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினர்.
பார்லிமென்ட் நடவடிக்கைகளை காணவந்த மாணவர்களுக்கு பார்லிமென்ட் வளாகத்திலுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பா.ஜ., எம்.பி., பர்வேஷ் வர்மா விளக்கம் அளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்திலுள்ள அகத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகத்தைக் காண வரும் பக்தர்களை வரவேற்று இஸ்லாமியர்கள் சார்பாக வைக்கப்பட்ட பேனர்
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்திலுள்ள அகத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகத்தைக் காண வரும் பக்தர்களை வரவேற்று இஸ்லாமியர்கள் வழங்கிய சைவ விருந்து
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி பயிற்சி முகாமில் தூப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் இளநீர்காவடி எடுத்து பழநி முருகன் கோயிலுக்கு வந்தனர்.
அசாம் மாநிலம் பக்சாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய பெண்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தால் ஏரியில் மயக்கும் மாலை வேளையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
Advertisement