Advertisement

பொது: 13-ஜன-2018

வறட்சியின் தாக்கத்தால் நீரின்றி பட்டுப்போன சோளக்கதிர்கள் இடம்: சாயல்குடி அருகே எஸ் எம் இளந்தைகுளம்.
வரும் 26ல் நடக்க உள்ள குடியரசு தின பேரணியில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ராணுவத்தினர் இடம்: புதுடில்லி
உ.பி., மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணிசங்கமத்தில் நடக்கும் மகாமேளாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கங்கைக்கு ஆரத்தி எடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் பொங்கலுக்கு தயாரான பானைகள் மற்றும் அடுப்புகள் விற்பனைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு எய்ட்ஸ் திட்டம் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்: சென்னை, எழும்பூர்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று இஸ்ரோவால் வெற்றிகரமாக நூறாவது ராக்கெட் பி.எஸ்.எல்.வி நேற்று விண்ணில் பாய்ந்ததும் வெற்றியை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ சேர்மன் ஏ.எஸ்.கிரண்குமார்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட நூறாவது ராக்கெட் பி.எஸ்.எல்.வி., சி40.
கோவை ரயில் நிலையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய ஊழியர்கள்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் நடந்த பாரம்பரிய லோரி திருவிழாவில் நடனமாடிய பெண்கள்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு அகர்தலாவில் தங்கள் வீடுகள் முன்பு வண்ணக் கோலங்கள் வரைந்த பெண்கள்.
 
Advertisement