Advertisement

பொது: 07-டிச-2017

பழநி கிரிவீதி அழகுநாச்சியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிேஷக விழாவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
பொங்கல் வருவதற்கு முன்பே சிவகங்கை தாலுகா ஆபிஸ் ரோட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு.
ராமநாதபுரம் கன்னிராஜபுரம் அருகே வேம்பார் கடலில் வீணாக கலக்காமல் தடுப்பு ஏற்படுத்தப்படடு மழைநீர் சேகரிப்பில் உள்ளது.
ஊட்டியில் உள்ள பழமையான தியேட்டர் ஒன்று பழமைய புரோஜக்டர் மற்றும் பிலிம் ரோல்கள் போன்றவற்றிக்கான மியூசியமா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கார் நினைவு நாளான நேற்று டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒடிசா மாநிலத்தை புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கு புவனேஸ்வர் அருகே விளைந்த நெல்மணிகளை அறுவடை செய்து கதிரடிக்கும் விவசாயி.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி அஞ்சலி செலுத்த அவரது சமாதியில் திரண்ட தொண்டர்கள்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கு விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் மக்கள்.
 
Advertisement