Advertisement

பொது: 06-டிச-2017

மதுரை ,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையி்ல் நீர் திறக்கப்பட்டது. இடம்: தேனி.
மண்டல கால பூஜையின் 20-ம் நாளையொட்டி சபரிமலையில் காணப்பட்ட பக்தர்கள் கூட்டம். உள்படம் 18-ம் படி ஏற காத்திருந்த பக்தர்கள்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் ஏவுகனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இடம்: சந்திப்பூர், ஒடிசா.
மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் சீறி எழுந்த ராட்சத அலையினை ரசிக்கும் இளைஞர்.
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ. மேயர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.இடம்: டில்லி.
 
Advertisement