Advertisement

பொது: 05-டிச-2017

பழநி லட்சுமிபுரம் ரோட்டில் நடுரோட்டில் படுத்திருந்த ஆடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
நத்தம் காசம்பட்டியில் பகுதியில் விளைந்த கேழ்வரகிலிருந்து தானியத்தை பிரித்தெடுக்கும் விவசாயிகள்.
விருதுநகர் பாண்டியன் நகர் புனித சவேரியார் ஆலைய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ஒக்கி புயல் சூரத் அருகே கரைகடக்கும் என எதிர்பாக்கப்படுவதால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் சமீபத்தில் பெய்த சாரல் மழையால் பெரும்பாலான வழக்கு ஆவணங்கள் நனைந்தன. அவற்றை வெயிலில் காயவைத்து காவல் நிற்கும் பெண் போலீஸ்.
சபரிமலை சன்னிதான முற்றத்தில் நேற்று காத்திருந்த பக்தர்கள்
குஜராத் மாநிலத்தில் 9, 14ல் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் நேற்று ஓட்டளித்தனர்.
ஒக்கி புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவின் ஒரு பகுதி.
ஒடிசா மாநிலம் பூரியில் கோனார்க் நடன திருவிழாவை முன்னிட்டு நடனமாடிய கலைஞர்கள் இடம்: பூரி.
 
Advertisement