Advertisement

பொது: 03-டிச-2017

ஒக்கி புயல் வீசியும் வறண்ட நிலையில் காணப்படும் திருவாடனை கண்மாய், அதனால் அப்பகுதி விவசாயிகள் விரக்தி.
சபரி மலை சன்னிதானத்தில் 18 படிகளுக்கு முன் கெண்டை மேளம் இசைத்த கலைஞர்கள்.
திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலையில் 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தேசியக் கொடியுடன் பங்கேற்ற உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கும் பிரம்மபுத்திரா கலை விழாவில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்.
தெலுங்கானா மாநிலம் ஐ தராபாத்தில் மிலாடி நபியை முன்னிட்டு முஸ்லீம்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.
ஒக்கி புயல் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த போது கோழிக்கோடு கடற்கரையில் பொங்கி எழுந்த அலைகளை ரசித்த பெண்.
ஒக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரியில் உளள மீனபிடி துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.
 
Advertisement