Advertisement

பொது: 01-டிச-2017

வங்க கடலில் உருவான ஒக்கி புயல் காரணமாக கொந்தளிப்புடன் காணப்பட்ட புதுச்சேரி கடல்.
திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை ஏழாம் நாள் திருவிழாவில் காமதேனு வாகனத்தில் சுப்பிரமணியர் தெய்வானை.
மழை காரணமாக நேற்று காலை வேளையில் பழநி மலைக் கோவிலை தழுவிய பனிமூட்டம்.
மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்து நிற்கும் மக்கள்.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் மயில்களிடமிருந்து பயிர்களை காப்பாற்ற சேலையால் வேலி அமைத்துள்ளனர்.
சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் உலக நாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது
நேற்று மழையுடன் வாடைக்காற்றும் சேர்ந்து வீசியதால் கரையை நோக்கி வந்த கடல் அலைகள் இடம்: நரிப்பையூர்.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி லட்சார்ச்சனை விழாவில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள்.
டில்லியில் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் சார்பில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. நாகர்கோவிலில் முதியவர் ஒருவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபீல்தேவ், ரவிசாஸ்திரி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூர்.
 
Advertisement