Advertisement

பொது: 13-அக்-2017

எழுமலை விஷ்வ வித்யாலய மெட்ரிக் பள்ளி சார்பில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பழநியில் நடந்த தபால் தலை கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்
சாயல்குடி அருகே மன்னார்வளைகுடா தீவுப் பகுதியில் குவிந்துள்ள பவளப்பாறைகள்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ரோட்டின் குறுக்கே பிளாஸ்டிக் பைப்பை பயன்படுத்தி பாசனம் செய்வதால் விபத்து அபாயம் உள்ளது.
அரியானா மாநிலம் குர்கானில் தனியார் பல்கலையில் நடந்த பைக் சாகசத்தில் கலந்து கொண்ட மாணவியர்.
தீபாவளியை முன்னிட்டு மும்பையில் வண்ணவிளக்குகளின் விற்பனை சூடுபிடித்து்ள்ளது.
திருப்பூர் காட்டன் மார்க்கெட் தபால் நிலையத்தில் நடந்த பழைய கடிதங்கள் கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்
டில்லியில் நடந்த கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய கலைஞர்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் உள்ள கடை ஒன்றில் அலங்கார பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டிய மக்கள்.
 
Advertisement