Advertisement

பொது: 12-அக்-2017

பழநி சண்முகா நதியில் செந்நிற பாசி படர்ந்துள்ளது.
பழநி பழநியாண்டவர் கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோவில் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் மர நிழலில் படிக்கும் மாணவர்கள்.
பருவமழை பொய்த்ததால் பட்டுப் போகும் நிலையில் உள்ள பனைமரங்கள் இடம்: சேதுக்கரை.
தொழில் நுட்பமும் கிராம வாழ்க்கையும் என்ற தலைப்பில் நேற்று நடந்த கண்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மும்பையில் நடந்த திரைப்பட துவக்க விழாவில் கதாநாயகியை அலாக்காக தூக்கிய கதாநாயகன்.
தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசுகளை உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளி.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதியை மாலைநேரத்தில் வானில் கருமேகங்கள் சூழந்த இனிய வேளையில் பெர்ரியில் கடந்து செல்லும் மக்கள்.
 
Advertisement