Advertisement

பொது: 10-அக்-2017

நாடு தழுவிய லாரி வேலைநிறுத்தத்தால் தேனி அன்னஞ்சி விலக்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள்.
மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு சிறப்பு பிரிவில் கொசுவலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள்.
மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள்.
தேனியில் நடந்த வன உயிரின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற பயிற்சி வனவர்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஐ தராபாத்தில் விற்பனைக்கு தயாராகி வரும் வண்ண மண்பானைகள் மற்றும் விளக்குகள்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுளள தொழிலாளி இடம்: அகர்தலா.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொரதாபாத்தில் சுவாமி சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள்.
 
Advertisement