Advertisement

பொது: 09-அக்-2017

திண்டுக்கல் மாவட்டம் காந்தமலை அய்யனார் அருவியில் குளித்து மகிழந்த சுற்றுலா பயணிகள்.
சில்வார் பட்டியில் மழை வேண்டி அய்யனார் குதிரை ஊர்வலம் நடந்தது.
93 வது ஆண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அணிவகுப்பு நடந்தது.
கேரள மாநிலம் அமிர்தபுரியில் நடந்த நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று துவக்கி வைத்தார் உடன் அமிர்தானந்தமயி.
குஜராத் மாநிலம் வாத் நகரில் உள்ள மருத்துவகல்லூரி மாணவர் மாணவிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
85வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு காஜியாபாத்தில் பாராசூட்டுகள் மூலம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
கவுரா சவுத் திருவிழாவை முன்னிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்கள் இடம்: அலகாபாத்.
 
Advertisement