Advertisement

பொது: 07-அக்-2017

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ள மழைநீ்ர் புகுந்ததால் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள மழைநீர் வடிகால் அடைப்புகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்
ஆண்டிபட்டி அருகே குப்பாம்பட்டி ஊரணியில் மழையால் தேங்கிய நீரில் குளித்து மகிழந்த சிறுவர்கள்.
விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடக்கும் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
இந்திய விமானப்படை தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி ஹரியானா மாநிலம் காஸியாபாத்தில் நடந்த ெஹலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சியின் ஒத்திகை நடந்தது.
பஞ்சாப் மாநிலம் பொற்கோவிலில் சீக்கியர்களின் குரு ராம்தாசின் பிறந்ததினத்தையொட்டி நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருந்தேவே மாட்டோம் என்ற பாணியில் ஆபத்தை உணராமல் பொருட்களுடன் பைக்கில் பயணிக்கும் மக்கள் இடம்: திண்டுக்கல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கப்பத்தொரை பிரதான நீரோடையில் கரைபுரண்ட வெள்ளம்.
பாலிவுட் நடிகை வித்யாபாலன் நேற்று சென்னையில் நடந்த கைத்தறி மற்றும் பட்டு கண்காட்சிக்கு வந்திருந்தார்.
 
Advertisement