Advertisement

பொது: 06-அக்-2017

மதுரையில் கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் மாணவிகள் டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ராஜமலையில் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
விருதுநகரில் நேற்று மாலை பெய்த பலத்த மழையில் நனைந்தபடி செல்லும் பொதுமக்கள்.
ராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
டில்லியில் நதிகளை மீட்போம் பிரச்சாரத்தை முடித்து வைத்த ஈஷா யோகமைய நிறுவனர் சத்குரு மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர்.
கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டி கர்வா சவுத் நோன்பை அனுசரிக்க ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் வளையல் வாங்கும் பெண்கள்.
சென்னையில் நடந்த விண்வெளி ஆராய்ச்சி குறித்த கண்காட்சியை ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவர்கள்.
பாலிவுட் நடிகை தமன்னா நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
 
Advertisement