Advertisement

பொது: 05-அக்-2017

மதுரையில் நடந்த இந்திய கம்பெனி பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில் மாநில பா.ஜ., பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேசினார்.
பகலில் வாட்டிய வெயிலின் தாக்கத்தை குறைக்க மாலையில் வெளுத்து வாங்கிய மழையால் மதுரை குளிர்ந்தது.
பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர் அபிேஷகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி அம்மன்.
போடியில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்.
திருபுவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்டு அருகே ரோட்டில் மணல் தேங்கி உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இறந்த இந்திய வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வீரர்கள்.
நவராத்திரியையொட்டி டில்லி யமுனை ஆற்றில் துர்கா சிலைகள் கரைக்கப்பட்டன. அப்போது கரை ஒதுங்கிய பொருட்களை துப்பரவு தொழிலாளர்கள் அகற்றினர்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் பெட்டி குறித்து விளக்கம் அளித்த ஐ.சி.எப்., பொதுமேலாளர் மணி.
கோல்கட்டாவில் கார்னிவெல் திருவிழாவையொட்டி நடனம் ஆடிய பெண்கள்.
 
Advertisement