Advertisement

பொது: 13-ஆக-2017

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா பேசினார்.
மாலை முரசு நிர்வாக இயக்குநர் பா.ராமசந்திர ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மகன் கண்ணன் ஆதித்தன் மலர்த்தூவி மரியாதை செய்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹூரியத் மாநாடு நடத்திய கடையடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெறிச்சோடிய தெருவில் நடந்து செல்லும் தாயும், மகளும் இடம்: ஸ்ரீநகர்
சுதந்திரதின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் தேசியக்கொடியுடன் பங்கேற்ற பொதுமக்கள். இடம்: ஐ தராபாத், தெலுங்கானா.
தினமலர் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக கண்காட்சி நேற்று கோவை கொடிசியாவில் துவங்கியது. மாநகர் கமிஷனர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். இடமிருந்து வலம்; பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன பங்குதாரர் அருள்குமார், தினமலர் இணை வெளியீட்டாளர் டாக்டர் எஸ்.ராமசுப்பு, வர்த்தக இயக்குநர் எஸ்.ஆதிமூலம், பாரதஎலெக்ட்ரானிக்ஸ் நிறுவன பங்குதாரர் ராஜா ரவிச்சந்திரன், சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் சம்சு அலி, பாரத எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேட் மேலாளர் ராஜேஷ், தினமலர் இணை ஆசிரியர் கி.ராமசுப்பு உள்ளிட்டோர்
பாலிவுட் நடிகை ஹுமா சலீம் குரேசி நேற்று அமிர்தசரில் உள்ள பொற்கோவில் வந்தார்.
மேற்குவங்க மாநிலம் பலூர்காட்டில் பலத்தமழை கொட்டியது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசிய கொடி தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தையல் தொழிலாளி இடம்: மும்பை
 
Advertisement