Advertisement

பொது: 12-ஆக-2017

மதுரையில் நடக்கும் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கண்காட்சியில் பொருட்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.
திண்டுக்கல் நேரு யுவகேந்திரா சார்பில் தூய்மை பாரதம் ெஹல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனியில் நடந்த கோகோ போட்டியில் ஆண்டிபட்டி அரசு பள்ளி அணியும், பெரியகுளம் ஆர்.டி.யு., அரசு பள்ளி அணியும் மோதின
மகா சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோவில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட விழா நடந்தது. இதில் பெண் ஒருவர் பூக்குழி இறஙகினர்.
சுதந்திரதினவிழாவில் தூவுவதற்காக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கம் மற்றும் அக்னிசிறகுகள் நல அமைப்பினர்.
வாலிநோக்கம் விலக்கு அருகே ஓடைக்குளத்தில் காட்டுச்செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
ராணுவ வீரர்கள் மனைவியர் நலசங்க தினத்தை முன்னிட்டு தற்காப்பு கலை நிகழ்ச்சியை நடத்தி காட்டிய ராணுவத்தினர் இடம்: சிம்லா,இமாச்சல பிரதேசம்
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தைகள் இடம்: மும்பை
 
Advertisement