Advertisement

பொது: 11-ஆக-2017

தேவகோட்டையில் நேற்று பெய்த கனமழையால் நகராட்சி அலுவலகம் முன்பு செல்ல வழி இல்லாமல் மழைநீர் தேங்கி உள்ளது.
சிவகங்கையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் மருதகண்மாய் நிறைந்துள்ளது.
தேவிப்பட்டிணம் நவபாஷாண சக்கர தீர்த்தக் குளம் வறண்ட நிலையில் கழிவுகள் படிந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்து வரும் ரிக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மாதிரி
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலையை வெட்டி மண் கடத்துகின்றனர்.
காவேரி நீர்ப்படிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஒக்கனேக்கல் அருவியில் விநாடிக்கு 8,500 கன அடி நீர்வரத்து உள்ளது.
பஞ்சாப் அமிர்தசரில் நடந்த ராணுவகண்காட்சியில் பள்ளி மாணவர்களிடம் பீரங்கியின் செயல்பாடு குறித்து விளக்கிய ராணுவ அதிகாரிகள்.
அரசு உத்தரவுப்படி புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்கள் கருத்துக்களை அறிய பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது இடம்: சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர்.
 
Advertisement