Advertisement

பொது: 08-ஆக-2017

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் சிரமம் கிராமத்தில் கொங்கேஸ்வரர் ஏழு முக காளியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பெண்கள் விளக்கு பூஜையில் ஈடுபட்டனர்
முதுகுளத்தூர் செல்வியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவர் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பிரமோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காணப்படும் விலை உயர்ந்த ஈட்டி மரங்கள்.
ரக்ஷா பந்தனையொட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ராணுவ வீரர்களுக்கு பெண்கள் ராக்கி கட்டினர்.
மும்பையில் நேற்று நடந்த தேங்காய் திருவிழாவில் மீனவ பெண்கள் கலந்து கொண்டு கடலுக்கு தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.
 
Advertisement