Advertisement

பொது: 07-ஆக-2017

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் சனி பிரதோசத்தை முன்னிட்டு அலங்காரத்தில் பவனி வந்த சுவாமி.
மதுரை அருகே வலசையில் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
வடமதுரையில் நடந்த ஆடித்திருவிழாவின் போது சவுந்திரராஜபெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கல்யாணகோலத்தில் சுவாமிகள்.
தேவிபட்டிணம் நவபாஷாணம் பகுதியில் கடும் வெயிலால் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்கு வந்த சட்டசபை குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் யானைகளுடன் செல்பி எடுத்து விதிமீறலில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் நடந்த பழங்கால கார்கள் மற்றும் பைக்குகள் கண்காட்சியில் இடம்பெற்ற கார்கள் மற்றும் பைக்குகள்.
சென்னையில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கிய நீரை கடந்து சென்ற வாகனங்கள் இடம்: ராயப்பேட்டை
நட்பு தினத்தை குறிக்கும் வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் மணலினால் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
சென்னை அருகே பள்ளிக்கரணையில் நீர்நிலை ஒன்றில் வரிசையாக நீந்திச் செல்லும் வாத்துக்கள்.
 
Advertisement