Advertisement

பொது: 06-ஆக-2017

பாலமேட்டில் நடந்த எருதுகட்டும் விழாவில் வடம் பூட்டி வந்த காளையை கட்டும் முயற்சியில் வீரர்கள்.
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிப் பிரேதோசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த இறைவன்.
விபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ள திறந்த வெளிக் கிணறு இடம்: வீரபாண்டி, தேனி மாவட்டம்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் குவிந்த மக்கள்.
மழை பெய்ய வேண்டி ம,பி., இந்தூரில் ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் நேற்று வானில் தோன்றிய கருமேகங்கள் மக்களை மிரட்டும் வண்ணம் திரண்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை கொட்டியது. தேங்கிய மழைநீரில் ஆட்டம் போட்ட சிறுவர்கள்.
பிக் பாஸ் ஓவியாவுக்காக பேனர் வைத்த அவரது ரசிகர்கள் இடம்: திருவொற்றியூர், சென்னை
ஹரியானா மாநிலம் மரோராவில் (டொனால்ட் கிராமம்) அமெரிக்க அதிபர் படம் பொறித்த ராக்கியை காண்பித்த அவரது அபிமானிகள்.
 
Advertisement