Advertisement

பொது: 04-ஆக-2017

திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு கொண்ட மாணவர்கள்.
தேனி அருகே குள்ளப்புரத்தில் செயல்படாத கிராம சேவை மையம்.
சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் ஆடித்தபசு விழாவில் ரிஷப வாகனத்தில் காட்சியளித்த அம்மன்.
திருப்புவனம் தாலுகா ஓடாத்தூர் அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு நிலக்கடலை விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருப்புவனம் அருகே நயினார்பேட்டை மந்தையம்மன் கோவிலில் மழை வேண்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஆடிப் பெருக்கையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதற்காக தயார் செய்யப்பட்ட உணவு.
இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் நேற்று மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் இடம்: ஆமதாபாத், குஜராத் மாநிலம்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களுக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சுதந்திரதினத்தையொட்டி நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட மாணவிகள்
அகர்தலாவில் சுதந்திரதினத்தையொட்டி தேசியக்கொடி தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்
 
Advertisement