Advertisement

பொது: 16-ஜூலை-2017

வானத்தை வண்ணமயமாக மாற்றும் ஆதவனின் உதயமும் அஸ்தமனமும் என்றுமே அழகு தான்! இடம்: காங்கயம்.
பொள்ளாச்சி பகுதியில் கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் பர்லியார் பகுதியில் மண்ணில் விளையாடிய குட்டியானை.
ஊட்டியில் தற்போது நிலவி வரும் கடும் குளிரான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் பிதுருலா பாலம் அருகே உலா வந்த காட்டுயானை.
சின்னமனூர் துர்க்கை அம்மன் கோவில் அருகே சாகுபடி செய்யப்பட்ட அவரைச் செடிகளில் பூத்துள்ள பூக்கள்.
நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்த 13வது வருட துவக்க விழாவில் சுற்றுலா பயணிகளை வரவேற்ற தோடர்கள்.
மண்டபம் ராமேஸ்வரம் ரோட்டில் ஆபத்தை உணராமல் கடந்து சென்ற மயில்.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3500 கனஅடி நீர் வந்ததையடுத்து நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மணல் திருட்டால் பாறை திட்டுகளாக காட்சியளிக்கும் வைகை ஆறு இடம்: மருகால் பட்டி தேனி மாவட்டம்.
 
Advertisement