Advertisement

பொது: 15-ஜூலை-2017

திண்டுக்கல் அருகே நாச்ச கோணான்பட்டியில் ஆலம்பழத்தை ஆர்வமுடன் உண்ணும் மைனா
பலத்த காற்றால் பழநி மலைக்கோயில் ரோப்கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் குமுளியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் பஸ்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன.
சாயல்குடியில் மழை இல்லாததால் பனைமரங்கள் காய்ந்து வருகின்றன.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று குறைந்த அளவே விழுந்த தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
டில்லி ஜப்தர்சங் ரயில் நிலையத்தில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மின்சார ரயி்ல் அறிமுகம் செய்யப்பட்டது.
நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தை காண வந்த பள்ளி மாணவ மாணவியர் இடம்: சட்டசபை வளாகம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிேஷகத்தை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானையின் மீது வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து செல்லப்பட்டது.
அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் வாழை மரத்தால் ஆன மிதவையில் நின்று தன்னை காத்துக் கொள்ளும் சிறுமி.
டில்லியில் உள்ள பூங்காவில் பூத்துள்ள மலரில் தேன் குடிக்கும் பட்டாம் பூச்சி.
அலகாபாத்தில் கங்கை நதியில் புனித நீராடிய பெண்.
 
Advertisement