Advertisement

பொது: 11-ஜூலை-2017

இரவில் கருமேகங்களுக்கு இடையே தவிழ்ந்து வந்த வெண்ணிலா. இடம்: பழநி .
தேசத்தின் நல்லுறவின் காரணமாக சென்னை துறைமுத்தில் சங்கமித்துள்ள இந்திய, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்கப்பல்கள். பயிற்சி உள்ளிட்ட சாகசங்கள் நிகழ்திக்காட்ட நமது கடலுக்குள் வந்திருக்கும் இந்த போர் கப்பல்கள். கூட்டுப்பயிற்சிக்கு வந்த ஷஷானாமி ஜப்பானியபோர்க் கப்பல்.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை போர்ட் சிட்டியின் தலைவராக வழக்கறிஞர் அமிழ்து பதவி ஏற்கும் விழாவில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை போர்ட் சிட்டி சார்பாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. உடன் (இடமிருந்து) ரோட்டேரியன் ரஸ்வி, முத்துசாமி, மருத்துவர் கந்தன், ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம், துறைமுகம் மீரான், ரோட்டேரியன் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எல்.பாஷா, ரோட்டேரியன் பாபு பேரம், அமிழ்து. இடம் : தி.நகர்.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஷரவண் மாத முதல் நாளையொட்டி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சிவன் வேடமணிந்து வந்த பக்தர்கள் இடம்: வாரணாசி
பெங்களூருவில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் வகையில், புகையிலைக்கு செல்லாதே வாசகத்துடன் வெளியிடப்பட்ட சிறப்பு தபால் கவர்களை காட்டிய தபால் ஊழியர்.
 
Advertisement