Advertisement

பொது: 09-ஜூலை-2017

இயற்கையோடு நாம் என்ற நிகழ்ச்சி சென்னை அடையாறு மகளிர் கல்லூரி ஒன்றில் நடந்தது. இதில் இடம்பெற்ற மண் பாண்டங்களை ஆர்வமுடன் பார்க்கும் பள்ளி மாணவிகள். இடம்:அடையாறு.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பூத்துள்ள செண்டு மல்லி பூக்கள்
ரோட்டின் இரு பக்கமும் வளர்ந்து நிழல் மட்டுமின்றி கண்களுக்கும் விருந்து படைக்கும் பசுமையான மரங்கள் இடம்: புலியூர், மதுரை மாவட்டம்.
பழநி அருகே பொன்மலைக்கரடு அருகே பூத்துள்ள மக்காசோளப்பூக்கள்.
கம்பம் நாலந்தா பள்ளியில் நடந்த மாணவர்சங்க தேர்வில் ஓட்டளித்த மாணவிகள்.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
அண்ணா பல்கலையில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் செல்பி எடுத்து மகிழந்த ஒரு மாணவி. இடம்: சென்னை
புத்தகயாவில் மகாபோதி கோவிலில் தாய்லாந்தில் இருந்து வந்த புத்ததுறுவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
ஏர் இந்தியாவின் வானூர்தி சேவை முதன்முறையாக டில்லியிலிருந்து வாஷிங்டன்னுக்கு துவங்கியது. அதே விமானத்தை தீயணைப்பு படையினர் தண்ணீர் பாய்ச்சி வரவேற்றனர் இடம்: வாஷிங்டன் அமெரிக்கா.
 
Advertisement