Advertisement

பொது: 19-ஜூன்-2017

மருத்துவத்திற்கு உதவும் முருங்கை விதைகளை ஏற்றுமதி செய்ய தரம் பிரிக்கப்படுகிறது. இடம் : தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி
மதுரை அருகே விளாச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு தயாராகும் பொம்மைகள்.
பழநி பாலசமுத்திரம் அருகே பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் தென்னை மரங்ளில் இருந்த குறும்பைகள் உதிர்ந்து வெறும் மரங்களாக காட்சியளிக்கின்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இயந்திரம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
பிரான்ஸ் எம்.பி., தேர்தல் நேற்று புதுச்சேரியில் நடந்தது. அதில் ஆர்வமுடன் ஓட்டளித்த பிரான்ஸ் நாட்டினர்.
ஆனி முதல் ஞாயிறை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு மஞ்சள் அபிேஷகம் நடந்தது.
டில்லி இந்தியா கேட் அருகே நேற்று கூடிய பொது மக்கள்.
லண்டன் டிரோபி பைனல் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி கிரிக்கெட் ரசிகர் நேற்று வாரணாசியில் கங்கை ஆற்றில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டில்லி லட்சுமிராய் நகரில் உள்ள சஞ்சய் பூங்காவில் மக்கள் யோகாவில் ஈடுபட்டனர்.
 
Advertisement