Advertisement

பொது: 14-ஜூன்-2017

சுற்று சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற பள்ளி மாணவர்கள். இடம் .உடுமலை குடிமங்கலம்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் . வாடகை வாகன விற்பனையில். கூட்டு விண்ணப்பத்தில் கை யெழுத்திடும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள உப்பளத்தில் கடந்த பத்து நாட்களாக உப்பு உற்பத்தி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது.
ரம்ஜான் தொழுகை முடித்து பள்ளிவாசல் இருந்து வெளியில் வருபவர்கள் குழந்தைக்கு ஒதினர். இடம்.அயிஸ்அவுஸ் பள்ளிவாசல்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை காலம் துவங்க உள்ளதையடுத்து, மும்பை குடிசை பகுதிகளில் உள்ள வீடுகளின் கூரைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிளாஸ்டிக் ஷீட் போர்த்தப்பட்டுள்ளது.
 
Advertisement