Advertisement

பொது: 13-ஜூன்-2017

வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் மதுரை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் உலா
ஊட்டியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
திண்டுக்கலில் இன்றும் பயன்பாட்டில் உள்ள குதிரை வண்டி.
தேனி மாவட்டம் சின்னமனூர் கண்ணம்மாள் கார்டனில் இருபுறமும் வளர்ந்துள்ள பசுமையான செடிகள் மற்றும் மரங்கள்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் ஷத்திரிய வித்தியாலயா பள்ளியில் ஓவியப் போட்டி நடந்தது.
சென்னையில் விரைவில் வர உள்ள எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை ஓட்டம் பல்லவன் இல்லத்தில் நடந்தது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குள்ள மனிதர்கள்.
கோவையில் அ.தி.மு.க., பிரமுகர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ரேக்ளா பந்தயத்தின் போது சீறிப்பாய்ந்து வந்த ரேக்ளா வண்டி.
தென்மேற்கு பருவகாற்றின் வேகத்தால் எழுந்த ராட்சத கடல் அலைகளில் நனைந்து மகிழ்ந்த குழந்தைகள் இடம்: வோர்லி பீச், மும்பை
 
Advertisement