Advertisement

பொது: 10-ஜூன்-2017

பழநி மானூர் ரோட்டில் பூத்துக் குலுங்கும் கொன்றை பூக்கள்
பழநி அருகே ஆயக்குடி பெரியகுளம் பகுதியில் காய்த்துள்ள ஈச்சங்காய்கள்.
தேனி மாவட்டம் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணி துவங்கியது.
அருப்புக்கோட்டையில் உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பருவமழை துவங்கியுள்ள நிலையில் பசுமைக்கு மாறும் வயல்கள் இடம்: வத்திராயிருப்பு
சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் புரவி எடுப்புத் திருவிழா நடந்தது.
வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் காளையார் கோவில் தெப்பக்குளம்.
சென்னை அண்ணா பல்கலையில் நேற்று தேசிய விதை பன்மைய திருவிழா நடந்தது. அதில் இடம் பெற்ற பல்வேறு வகையான விதைகளை ஆர்வமுடன் பார்க்கும் சிறுமி.
 
Advertisement