Advertisement

அரசியல்: 11-அக்-2018

திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்.
டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஜெய்பால் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தேசிய பேச்சாளர் பிரியங்கா சதுர்வேதி.
ஜெய்பூர் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுலை கட்சியினர் வரவேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை டில்லியில் சந்தித்தார்.
பிரதமர் மோடி ஹரியானா மாநிலம் ரோடாக்கில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement