Advertisement

அரசியல்: 14-செப்-2018

டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் மற்றும் அக்கட்சியின் தேசிய பிரதிநிதி அனிலபாலுனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.
டில்லியில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்கள் பி.எல்.புனியா, ரன்டிப் சுர்ஜ்வாலா, அசோக் கெலோட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
சென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி சேனல் துவக்கவிழாவில் கலந்து கொண்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி சேனல் துவக்க விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி.
சென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.
 
Advertisement