Advertisement

அரசியல்: 10-ஆகஸ்ட்-2018

மத்திய சட்ட நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
டில்லியில் நேற்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தை நடத்திய அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமாகிய வெங்கையா நாயுடு.
டில்லி பார்லிமென்டில் மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்காரி மற்றும் பா.ஜ.,எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி.
டில்லி லோக்சபாவில் நேற்று நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்ட சோனியா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்.
டில்லியில் நேற்று நடந்த லோக்சபா மழைக்கால கூட்டத் தொடர் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் பியூயஸ் கோயல்.
டில்லி லோக்சபாவில் நடந்த மழைக்கால கூட்டத்தொடர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜூன் கார்கே.
ராஜ்யசபாவின் புதிய துணை சேர்மனாக தேர்வு செய்யப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண்சிங் (இடது) மற்றும் எதிரக்கட்சி தலைவர் குலாம்நபிஆசாத் நேற்று பார்லிமென்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.
எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு எதிரான மசோதாவை கண்டித்து டில்லியில் ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சி.பி.ஜ., (எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டனர்.
எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு எதிரான மசோதாவை கண்டித்து டில்லியில் ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சி.பி.ஜ., (எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டனர்.
டில்லியில் நடந்த டில்லி முதன்மை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் அனில் பய்ஜால்.
 

Download for free from the Store »

Advertisement