Advertisement

அரசியல்: 13-ஜூலை-2018

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் புதிய பேருந்துகளை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.அருகில் கலெக்டர் சுப்பிரமணியன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவாளர்களை சந்தித்தார்.
பீகார் தலைநகர் பாட்னா வந்த பா.ஜ., தேசியதலைவர் அமீத்ஷா இ. நூலகம் ஒன்றை திறந்து வைத்தார்.
சி.பி.ஐ., (எம்) கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கோல்கட்டாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த கட்சி கூட்டத்தில் அதன் கொடியை மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.
சி.பி.ஐ., (எம்) கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி நேற்று கோல்கட்டாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஆன்மீக தலைவர் தாதா ஜேபி வஸ்வானி ஜூலை 12 ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள பள்ளியில் கட்டணத்தை செலுத்தாத மாணவிகளை தண்டித்தது தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஸ் சிசோடியா இருவரும் பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பலர் புதுடில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பீகார் தலைநகர் பாட்னா வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மாநில முதல்வர் நித்தீஷ் குமாரை அரசு விருந்தினர் இல்லத்தில் சந்தித்தார்.
 
Advertisement