Advertisement

அரசியல்: 10-ஜூலை-2018

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநில பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பா.ஜ.க, வின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநில பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மற்றும் தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை, தேசிய செயலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மூன்று மாநில பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷாக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைசெந்தரராஜன் தில்லை நடராஜர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
புதுடில்லி வந்த தென்கொரிய அதிபர் மூன் ஜேயை பிரதமர் மோடி வரவேற்றார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பியூயஸ் கோயல் பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே மற்றும் தென்கொரிய அதிகாரி மூவரும் புதுடில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் நடந்த டாக்டர் அம்பேத்கர் போலீஸ் அகடாமியை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக அமைப்பின் தலைவர் சஷ்வத் கோயங்கா மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பியூயஸ் கோயல் கலந்து கொண்டனர்.
தமிழகம் வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா சென்னை விமான நிலையத்தில் கட்சியினரை நோக்கி கையசைத்தார்
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த லோக் சம்வாத் என்ற நிகழ்ச்சியில் மாநில முதல்வர் நித்தீஷ்குமார் மற்றும் துணைமுதல்வர் சுஷில்குமார் மோடி கலந்து கொண்டனர்.
புதுடில்லி வந்த தென்கொரிய அதிபர் மூன் ஜேயை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இடது புறம் அமர்ந்திருப்பவர் மாநில முதல்வர் தேவேந்திர வேட்நாவிஸ்.
 
Advertisement