Advertisement

அரசியல்: 09-ஜூலை-2018

கோவை கொடீசியா மைதானத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசினார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா புனேயில் உள்ள விட்ஹால் கோவிலுக்கு வருகை தந்தார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமானபோக்குவரத்து அமைச்சர் சுரேஷ்பாபு கோல்கட்டா நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவருமான நித்தீஷ்குமார் புதுடில்லியில் நடந்த தேசிய உயர்மட்டகுழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது கட்சியினர் அவருக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
 
Advertisement