Advertisement

அரசியல்: 08-ஜூலை-2018

புதுச்சேரி கவர்னருக்கு எதிராக உச்சி நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி மாநில அரசுக்கு தான் அதிகாரம் என்று முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.அருகில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.
திண்டிவத்தில் நடந்த விழுப்புரம் வடக்கு மாவட்டம் காங்i செயல் வீரர்கள் கூட்ட்த்தில், தமிழக தலைவர் திருநாவக்கரசர் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பல்வேறு திட்டங்கள் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை மாநில முதல்வர் வசுந்தரா ராஜே கலந்து வாழ்த்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது அவருக்கு ஏர் கலப்பை வழங்கி கவுரவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பல்வேறு திட்டங்கள் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ஐதராபாத் ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ள தொட்டாத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணனை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர்ராவ் சந்தித்து வாழ்த்தினார்.
மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுடில்லியில் நீட் மற்றும் ஜீ தேர்வு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், கே.கே.மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்பாக போபால் மாவட்ட கோர்ட்டிற்கு வந்திருந்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி (இடது) மற்றும் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் விஜய் கோயல் இருவரும் புதுடில்லியில் சந்தித்து பேசினர்.
 
Advertisement