Advertisement

அரசியல்: 07-ஜூலை-2018

புதுச்சேரி அரசு பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார் அருகில் கவர்னர் கிரண்பேடடி. முதல்வர் நாராயணசாமி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இருவரும் கவர்னர் அனில் பய்லாலை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் மற்றும் பலர் அகர்தலா தியோகர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர் இடம்: அகர்தலா
கர்நாடகா முதல்வர் எச்.டி.குமாரசுவாமி, பாபு ஜெகஜீவன் ராமின் 32வது நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான்சவுதாவில் உள்ள அவருடைய படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை முதல்வர் நாராயணசாமி சால்வை போர்த்தி வரவேற்றார்.
புதுச்சேரி வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி வரவேற்றனர்.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இருவரும் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதுடில்லி வந்த பூடான் வெளியுறவு அமைச்சர் சேரிங் டோக்பே பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடில்லி வந்த பூடான் வெளியுறவு அமைச்சர் சேரிங் டோக்பே பிரதமர் மோடியை சந்தித்தார். சந்திப்பின் போது மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜும் கலந்து கொண்டார்.
 
Advertisement