Advertisement

அரசியல்: 06-ஜூலை-2018

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு வந்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள்.
புதுச்சேரி சட்ட சபையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில், மாநில தலைவர் தமிழிசை பேசினார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவின் விதான் சபாவில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமி மற்றும் அமைச்சர்கள்.
தேசிய பங்குச்சந்தை தலைவர் விக்ரம் லிமாயே (இடது) மற்றும் ம.பி., முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் இருவரும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனீஸ் சிசோடியா.
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஸ்சிசோடியா இருவரும் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
உ.பி., வாரணாசியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷாவுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சால்வை போர்த்தி கவுரவித்தார்.
பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா மற்றும் உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் வாரனாசியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
Advertisement