Advertisement

அரசியல்: 03-ஜூலை-2018

புதுச்சேரி சட்டசபையில் முதல்அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்
மீன் வளம் மற்றும் மீனவர்கள் பொருளாதார வளர்ச்சி மே.ம்படுத்துல் குறித்து ராமேஸ்வரத்தில் மத்திய விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமனயில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர்கள் பாராளுமன்ற விவசாய நிலைக்கு மு எம்.பி.க்கள் . பங்கேற்றனர்
பிரதம மந்திரி திட்டத்தின் கீழ், குறைந்த விலை ஜெனிரிக் மெடிசின் விற்பனை செய்யும் மருந்து கடையை பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். இடம்: தி.நகர், சென்னை.
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நித்தின் கட்காரி தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் விதான சவுதாவில் நடந்த கூட்டத்தில் மாநிலம முதல்வர் எச்.டி.குமாரசுவாமி மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் விதான சவுதாவில் நடந்த கூட்டத்தில் மாநில முதல்வர் எச்.டி.குமாரசுவாமி, மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆன்மிக தலைவர் தலாய் லாமா இருவரும் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தனர்.
 
Advertisement