Advertisement

அரசியல்: 15-மே-2018

புதுடில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார்.
ஆஜ்மிர் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவீதா கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது மனைவி சவீதா கோவிந்துடன் ஆஜ்மீரிலுள்ள ஹஜ்ரத் க்வாஜா மாய்னுதின் ஹசான் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
பா.ஜ., எம்.எல்.ஏ.,வும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில வனத்துறை அமைச்சருமாகிய சவுத்ரிலால் சிங் ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்
காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் உ.பி., மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர், இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
 
Advertisement