Advertisement

அரசியல்: 14-பிப்-2018

திருவள்ளுரில் தி.மு.க., சார்பில் பஸ் கண்டன உயர்வை கண்டித்து நடந்த கண்டனப் பொது கூட்டத்தில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். இடம்: சென்னை, தலைமைச் செயலகம்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயத்தில் ரதம் இழுத்த ம.பி., முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி. இடம்: போபால்.
அகர்தலாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மிசோரம் முதல்வர் லால் தன்ஹவாலா இடையேயான சந்திப்பு புதுடில்லியில் நடந்தது.
சுன்ஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி. இடம்: ஜம்மு.
சுத்தமான காற்று குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன். இடம்: புதுடில்லி.
டில்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பிடாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுலுக்கு நினைவு பரிவு வழங்கப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக சீரமைப்புக் குறித்த ஆய்வரிக்கை புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். இடம்- சென்னை, தலைமைச் செயலகம்.
 
Advertisement