Advertisement

அரசியல்: 13-ஜன-2018

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று டில்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
பிரதமர் மோடி நேற்று டில்லியில் 22 வது தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நேற்று டில்லியில் டாடா பில்டிங் ஸ்கூல் கட்டுரை போட்டியையொட்டி நடந்த கூட்டத்தில் பேசினார்.
மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் முகமது ஆஸிம் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ராஜ்கிரியில் நடந்த மூன்று நாள் தர்ம தம்மா மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பீகார் முதல்வர் நித்தீஷ் குமார்.
முன்னாள் உ.பி., முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ்யாதவ் நேற்று லக்னோ நகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement