Advertisement

அரசியல்: 06-டிச-2017

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.இடம்: சென்னை.
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம். இடம்:சென்னை.
பீஹாரில் நடந்த பாராட்டு விழாவில் பா.ஜ. எம்.பி. சத்ருகன்சின்ஹா கலந்து கொண்டார்.இடம்: பாட்னா.
குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி கட்ஜ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தி்ல் காங்.துணை தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் பா.ஜ. அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேட்டியளித்தார்.
 
Advertisement