Advertisement

அரசியல்: 05-டிச-2017

மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரள முதல்வர் பினரய் விஜயன் மற்றும் பலர் நேற்று ஒக்கி புயல் மீட்பு பணிகள் குறித்து பேசினர் இடம்: திருவனந்தபுரம்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹவுராவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துணை அதிகாரி எஸ்.என்.சோர்மேட் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
டில்லியில் காங்கிரஸ் தலைவருக்காக மனுத்தாக்கல் செய்த ராகுலை அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்தினர்.
ஒக்கி புயலை முன்னிட்டு பாதுகாப்பு பணயில் ஈடுபட்ட மீட்பு படையினரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதராமன் சந்தித்து பாராட்டினார் இடம்: திருவனந்தபுரம்.
டில்லியில் காங்கிரஸ் தலைவருக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சியில் பஞ்சாப் துணை முதல்வர் நவ்ஜோத்சிங் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில் டில்லியில் நடந்த கட்சியின் புதிய தலைவருக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சயில் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆசி பெற்றார் இடம்: புதுடில்லி.
பிரதமர் மோடி ஆமதாபாத்தில் நடந்த மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
 
Advertisement