Load Image
Advertisement

அரசியல்

03 Dec 2017

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ்.

03 Dec 2017

கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

03 Dec 2017

உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

03 Dec 2017

டில்லி வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்தார்.

03 Dec 2017

சென்னையில் ஆர்.கே., நகரில் போட்டியிடும் வேட்பாளர் தினகரன் நேற்று சென்னையில வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

03 Dec 2017

உ.பி., உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றியடைந்ததை கொண்டாடிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பரிஷத் மவுரியா, மாநில பா.ஜ., தலைவர் மகேந்திர நாத் பாண்டே.

 
Advertisement