Advertisement

அரசியல்: 02-டிச-2017

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று உ.பி., மாநிலம் ஜெய்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஸ்வாபிமான் சம்மேளனத்தில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி., சரத் யாதவிற்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி இருவரும் நேற்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் நேற்று டில்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
உ.பி., உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை கொண்டாடும் பா.ஜ., கட்சியினர் இடம்: சூரத்
முன்னாள் அமெரிக்க அதிபர் முபாரக் ஒபாமா நேற்று டில்லயில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
உ.பி.,யில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கட்சி வெற்றியடைந்ததை கொண்டாடும் விதமாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு இனிப்பு வழங்கும் மாநில பா.ஜ., தலைவர் மகேந்திரநாத் பாண்டே.
 
Advertisement