Advertisement

அரசியல்: 01-டிச-2017

ஆர்.கே.நகர் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனுடன் தேர்தல் பார்வையாளர் கமலேஷ் குமார் பான்ட் மற்றும் மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன்.
கடும் போட்டிக்கு இடையே ஆர்.கே., நகர் அ.தி.மு.க., வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் நேற்று டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். .
குஜராத் மாநிலம் பாவ்நகரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
உலக அழகியாக தேர்வான மானுஷி சில்லார் நேற்று டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டில்லியில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசினார்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வியாபார பிரதிநிதிகளை சந்தித்தார்.
பிரதமர் மோடி டில்லியில் நடந்த இந்துஸ்தான் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
 
Advertisement