Advertisement

அரசியல்: 13-அக்-2017

புதுச்சேரியில் நடந்த வங்கி கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பி.அசோக் கஜபதி ராஜூ மற்றும் மாநில முதல்வர் நாராயணசாமி.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கோல்கட்டாவின் துர்கா பூஜா பந்தல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியின் காலில் விழுந்து வணங்கினர்.
நாக்பூர் மாநகர் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர் சந்தீப் கவாஸ் மற்றும் மற்றும் நாக்பூர் மேயர் நந்ததே சிக்கர் தங்களது வெற்றியை கொண்டாடினர்.
டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (இடது) மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் இருவரும் டில்லியில் சந்தித்து பேசினர்.
சமஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அக்கட்சியின் தலைவரும் மகனுமான அகிலேஷ்யாதவ் இருவரும் லக்னோ நகரில் நடந்த ராம் மனோகர் லோஹயாவின் 50 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 
Advertisement