Advertisement

அரசியல்: 12-அக்-2017

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இருவரும் கிஷன்காரில் நடந்த புதிய விமானநிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
டில்லியில் நேற்று நடந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூவரும் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் இருவரும் மத்திய அமைச்சர் விஜய்கோயல் வீட்டில் தீபாவளியையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று சூரத் நகர் வந்தார்.
பஞ்மஹால் வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் அங்கு நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தாேஹாத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு கட்சி உறுப்பினர் கலப்பை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சர் மேனகா சஞ்சய்காந்தி டில்லியில் நடந்த உரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அமேதியில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத் ஷா, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வதோராவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.
 
Advertisement