Advertisement

அரசியல்: 12-செப்-2017

சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்.
ராசவ்ரி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒரு சிறுவனை கொஞ்சி மகிழ்ந்தார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா கலந்து கொண்டார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த பா.ஜ., உயர்மட்ட கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டில்லி வந்த ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ஜலாகுதின் ரபானி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
டில்லி வந்த ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ஜலாகுதின் ரபானி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜை சந்தித்தார்.
கோல்கட்டாவில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷாவுக்கு மாலை அணிவித்தனர்.
பீகார் முதல்வர் நித்திஷ்குமார் பாட்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
Advertisement